அந்த மாதிரி நடிக்க என்னால் முடியாது..!! சிம்ரனின் அதிரடி முடிவால் அதிர்ச்சி..!!


சிம்ரன் ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரொயினாக இருந்தவர். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல நடித்திருந்தார். பின் திருமணமாகி குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சீமராஜா, துருவ நட்சத்திரம், ரஜினியின் புதிய படம் என கமிட்டாகியிருக்கும் அவர் அம்மாவாக நடிக்க முடியாது என திடமாக கூறிவருகிறாராம்.

மேலும் அவர் ஹிந்தியில் திருமணமான நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் போல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது போல தானும் நடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!