பிக்பாஸ் வீட்டில் நுழையும் புதிய பிரபலம்..!! பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


பிக்பாஸ் 2 வது சீசன் 60 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. மஹத்-டேனி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் மத்தியில் அடிக்கடி சண்டை நடந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு வைல்ட் கார்டு எண்ட்ரியாக ஒரு பிரபல நடிகை நுழைந்துள்ளார்.


சென்னை 28, அஞ்சாதே போன்ற படங்களில் நடித்திருந்த நடிகை விஜயலக்ஷ்மி தான் அது.

அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!