கொலைகாரன் பட ஹீரோயினா இது? இணையத்தில் வைரலாகும் செம ஹாட் போட்டோ..!

விஜய் ஆன்டனியின் கொலைகாரன் படத்தில் நடித்திருந்தவர் நடிகை அஷிமா நார்வால். அவர் அடுத்து பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ராஜ பீமா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை ஓவியா ஒரு குத்து பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அஷிமா ஒரு ஹாட்டான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்து வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.