காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கு இப்படியொரு நிலைமையா..? என்ன ஆனார் தெரியுமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ன் போட்டியாளர்களில் கஞ்சா கருப்பு முக்கியமானவர். நாமினேசன் நா என்னங்கய்யா என பிக்பாஸிடம் கேட்டது சமூக வலைதளங்களில் மீம்ஸானது.

நமீதா கஞ்சா கருப்பு உரையாடல்கள் மிகவும் ரசிக்கவைத்தது. சில நாட்களே இருந்த அவர் பின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். வேல் முருகன் போர்வெல்ஸ் படத்தை எடுத்து நஷ்டமடைந்தார்.

பின் தர்மதுரை, தொண்டன் படங்கள் அவருக்கு கைகொடுத்தது. தற்போது களவாணி தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறாராம். மேலும் சண்டகோழி 2, நாடோடிகள் 2 படத்திலும் நடிக்கிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!