காமெடி நடிகர் யோகி பாபு வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


ஒவ்வொரு நடிகருக்கும் சினிமாவில் ஒரு காலம் வரும். அப்படி தனக்கான நேரம் இது என்பதை தெரிந்துகொண்ட யோகி பாபு அடுத்தடுத்த படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

விஜய்யின் சர்கார் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியான இவரது வீடியோ சமீபத்தில் வைரலானது.


இந்த நேரத்தில் யோகி பாபுவே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் யாரும் பொய்யான டுவிட்டர் பக்கத்தை நம்ப வேண்டாம், இதுதான் என்னுடைய உண்மையான பக்கம் என்று ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!