எப்படி இருந்த நம்ம விஷால் பட நடிகை இப்படி மாறிட்டாங்களே..!! பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


திரு இயக்கத்தில் விஷால் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்க வெளியான படம தீராத விளையாட்டு பிள்ளை. இதில் ஒரு நாயகியாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒவ்வொரு படம் நடித்துள்ள இவர் ஹிந்தியில் அதிக படங்கள் நடித்துள்ளார்.


கடந்த 2 வருடங்களாக இந்தியா பக்கம் வராமல் வெளிநாட்டில் இருந்த தனுஸ்ரீ தற்போது இங்கே வந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

ஏனெனில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாகியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!