உச்ச கவர்ச்சி புகைப்படத்தை வைரலாக்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரேயா..!!


நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரை சென்ற வாரம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையேடு ரஷ்யா சென்று செட்டிலாக திட்டமிட்டுள்ளார் ஸ்ரேயா.

இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறுகிறார்கள். குடும்பம், குழந்தைகள் என தனது வாழ்கையின் இரண்டாம் பாதியில் பயணிக்கவுள்ளார் அம்மணி.


அந்த பயணத்துக்கு முன்பு தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார். திருமணதிற்கு பிறகு பல நாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று வரும் அம்மணி கடற்கரையில் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட ஒரு கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் அப்லோட் செய்துள்ளார் ஸ்ரேயா.

இதை பார்த்த ரசிகர்கள், இது போன்ற புகைப்படங்கள் இன்னும் சிலவரை அப்லோட் செயுங்கள் என கேட்டு வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!