மீண்டும் அடிதடி சண்டையில் இறங்கிய மஹத், டேனியல்..!! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்..!!


பிக்பாஸ் வீட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. வாய் சண்டை, காதல், அழுகை என எல்லாம் வந்துவிட்டது.

இன்று வந்த புதிய புரொமோவில் மஹத்-டேனியல் இடையே அடிதடி சண்டை நடக்கிறது. பிக்பாஸ் வீட்டில் ஏதோ ஒரு டாஸ்க் கொடுத்துள்ளனர், அதில் டேனியல்-மஹத் இருவரும் எதிர் எதிர் அணியில் உள்ளனர். இடையில் மஹத் செயலால் டேனியல் கோபப்பட இருவருக்கும் சண்டை உருவாகிறது.

பக்கத்தில் இருப்பவர்கள் அவர்களை தடுக்கின்றனர். அப்போது இன்று பிக்பாஸ் வீட்டில் கண்டிப்பாக பெரிய சண்டை இருப்பதாக தெரிகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!