உச்சகவர்ச்சி புகைப்படத்தை வைரலாக்கிய நடிகை இலியானா..!! பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


விஜய் நடித்த நண்பன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை இலியானா. பாலிவுட் நடிகையான இவர் தெலுங்கு படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்தார். கவர்ச்சி படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

கடந்த சில வருடங்களாக ஹிந்தி படங்களில் தான் இவர் அதிகம் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு Woman of Substance Award வழங்கப்பட்டது.


தனது காதலரான அமெரிக்கவை சேர்ந்த புகைப்பட கலைஞரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தனது காதலானால் எடுக்கப்பட்ட தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ” என் காதலனின் ரசனை ” என்று குறிபிட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!