இணையத்தில் வைரலாகிய சௌந்தர்யா ரஜினிகாந்தின் புகைப்படங்கள்..!!


சூப்பர் ஸ்டாரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கும் அஸ்வின் என்ற தொழிலதிபருக்கும் 2010ல் திருமண ஆனது. பின்னர் 2017ல் விவகாரத்தில் முடிந்ததும் நாம் அறிந்த விஷயமே. இவருக்கு “வேத் கிருஷ்ணா” என்ற மகன் உண்டு.


இவர் சில நேரங்களில் தன் மகனின் போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் அப்லோட் செய்வார். பத்திரிக்கையாளர்கள், மற்றும் ரசிகர்களின் தொந்தரவு தன் மகனுக்கு வரக்கூடாது என்பதால், அவர் முகம் தெரியாதபடி போட்டோ வெளியிடுவது இவர் ஸ்டைல்.


நேற்றும் வழக்கம் போல, முகம் தெரியாதபடி போட்டோ ஒன்றை அப்லோட் செய்தார். மேலும் ” நான் ! ஆட்டோக்காரன் !! ஜஸ்ட் லைக் தாத்தா ” என்று தலைப்பும் இட்டார். இதோ அந்த ஆட்டோக்காரரின் போட்டோ.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!