அவரின் கையை பிடித்து என்னால் இழுத்து வர முடியுமா..!! இயக்குனர் புலம்பல்..!!!


அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாம்.

படம் தீபாவளிக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் உதயநிதி சமீபத்தில் ஒரு வானொலியில் இப்படை வெல்லும் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்துக்கொண்டார்.

அதில் அவரிடம் எப்போது தல அஜித்தை வைத்து தயாரிப்பீர்கள் என கேட்க, ‘நானும் இரண்டு முறை இதற்காக அவரை சந்தித்து பேசிவிட்டேன்.


ஆனால், அவருக்கு ஓகே என்று தோன்ற வேண்டும், நீங்கள் கேட்பதற்காக நான் அவர் கையை பிடித்து இழுத்து வர முடியுமா?’ என பதில் அளித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!