மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யாவை கட்டிப்பிடித்து மன்னித்த தாடிபாலாஜி..!! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்..!!


கடந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டி, பொறாமை, சண்டை என்று ஒரே எதிர்ப்பார்ப்புகளுடன் பிக்பாஸ் இல்லம் காணப்பட்டது.

நேற்றைய தினம் கமல் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, பாலாஜி மீது குப்பை கொட்டிய விவகாரம் பெரும் விவாதங்களுடன் தீர்ந்தது. இந்நிலையில், இன்று ஐஸ்வர்யா தாடிபாலாஜியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

தாடிபாலாஜியும் இனி உனக்கு நான் ஒரு உறவினர் என்று கட்டிப்பிடித்து அவரை மன்னித்து ஏற்று கொண்டதுடன், பாலாஜியும் இதன்போது நடந்த தவறுக்காக மன்னிப்பு கோரினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!