ஆத்தாடி.. ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட ஜோதிகா..!! பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் விதார்த் நடித்து வெளிவர உள்ள படம் காற்றின் மொழி.

இந்த படத்தில் கடந்த ஆண்டு மிகவும் பிரபலம் அடைந்த பாடலான ஜிமிக்கி கம்மல் பாடல் இடம்பெற்று உள்ளதாகபடக்குழு தெரிவித்து உள்ளனர்

இந்த பாடலுக்கு, ஜோதிகாலட்சுமி மஞ்சு, சிந்து,குமரவேல் உள்ளிட்டோர் இந்த பாடலுக்கு நடனம் ஆடி உள்ளனர்

இந்தபடத்தின் படப்பிடிப்பு மிகவும் விரைவாக நடந்து வருகிறது. இந்த படத்தை ஒரே செட்யூலில் முடித்து உள்ளனர்.


பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துஉள்ளனர்.இந்த படத்தில் நடிகர் சிம்பு, கவுரவ வேடத்தில் நடித்து உள்ளார்.

இந்தபடத்தின் இசை வெளியீடுமற்றும் ட்ரைலர் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

வரும் அக்டோபர் 18ஆம்தேதி ஜோதிகாவின் பிறந்தநாள் என்பதால், அன்றைய தினம் படம் ரிலீசாக வாய்ப்பு உள்ளது என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!