கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய் வருகை -வைரல் புகைப்படம்..!!


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரபல திரைப்பட நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அவரின் உடலநிலை குறித்து அறிவதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்,.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரான விஜய் கலைஞர் கருணாநிதியை சந்திப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!