மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வைரலாக்கிய காலா பட நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் காலா. இந்த படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அதில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி.

முதல் தமிழ் படத்திலேயே அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது என்றே கூறலாம்.


இந்த நேரத்தில் அவர் படு கவர்ச்சியான ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதில் மேலாடை இல்லாமல் எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக படு வைரலாகி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!