இப்போதே இப்படியா..? இணையத்தில் செம்மையா அசத்திய விஜய் ரசிகர்கள்..!!


விஜய் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர். இவர் நடிப்பில் தற்போது சர்கார் படம் தயாராகியுள்ளது.

இப்படம் தீபாவளிக்கு வரவுள்ளது, படம் வெளிவர சரியாக 100 நாட்கள் உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் தற்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

டுவிட்டரில் SARKAR SARAVEDI IN 100D என்ற டாக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டி வருகின்றனர். சர்கார் தீபாவளிக்கு சோலோ ரிலிஸாக வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!