எப்படி இருந்த நடிகர் இப்படி மாறிவிட்டாரே..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகர் நகுல் பற்றி அனைவருக்கும் தெரியும். நடிகை தேவயானியின் தம்பியான இவர் பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை.


இந்நிலையில் தற்போது நகுல் உடல் எடையை ஏற்றி ஜிமில் ஒர்க்அவுட் செய்து உடலை அப்படியே கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார்.இன்று சமூக வலைத்தளத்தில் நகுல் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!