கடற்கரையில் பிகினி உடையில் கவர்ச்சி காட்டிய தனுஷ் பட நடிகை..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷின் நடிப்பில் வெளியான முதல் தமிழ்ப்படம் “துள்ளுவதோ இளமை”. இந்த படத்தில் தனுஷுடன் நடிகை ஷெரின் இணைந்து நடித்து இருந்தார். இவருக்கும் இந்த படம் தான் முதல் திரைப்படம்.
இந்த படம் வெற்றி அடைந்தாலும் நடிகை ஷெரினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.

அதனால் தமிழ் மொழியை விடுத்தது மற்ற மொழிகளில் நடிக்க, வாய்ப்பு தேடி சென்றார். ஆனால் அங்கும் வாய்ப்புகள் சரியாக அமையாததால், கிடைத்த விளம்பரப் படங்கள் அனைத்திலும் நடித்தார். தற்போது அதுவும் இல்லாமல் போனதால், மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார்.


இதைத்தொடர்ந்து, ஆயுர்வேத மசாஜ் மூலம் தன் உடம்பை குறைத்து, மிகவும் சின்னப் பெண்ணாக தெரியும்படி மாற்றிக்கொண்டாராம்.

இந்நிலையில், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!