கவர்ச்சி புகைப்படத்தை வைரலாக்கிய பிரபல நடிகையால் அதிர்ச்சி..!! பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


நடிகை அமலா பால் இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த சினிமாவில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த வருடம் அவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மட்டுமே வெளிவந்துள்ளது. மேலும் அவரது கைவசம் எந்த பெரிய படமும் இல்லை.


இந்நிலையில் அவர் சமீபத்தில் மிக கவர்ச்சியாக ஒரு போட்டோசூட் நடத்தியுள்ளார். ட்ரான்ஸ்பரண்டான உடையில், அதுவும் மேலாடை தெரியும் வகையில்.. அவர் தன் நாய் வின்டர் உடன் போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அமலா பால்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!