தெழுங்கில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்ட தமிழ் நடிகை..!! யார் தெரியுமா..?

பிரபல தமிழ் நடிகை தமன்னா தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் தமன்னாவின் கவர்ச்சியான நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது.

தற்போது தெலுங்கு படத்தில் தமன்னா படுகவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

“ஜெய் லவ குசா” படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.

அவருடன் நிவேதா தாமஸ், ராஷி கண்ணா என்று இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

‘என்.டி.ஆர். ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா இயக்கியிருந்தார்.


இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.

“ஜெய் லவ குசா” திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடிகை தமன்னா படுகவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார்.

தமன்னா ஆடியுள்ள “ஸ்விங் சாரா” என்கிற பாடல் தற்போது வைரலாகி வருகின்றது.


இதுவரை யூடியூபில் அந்த பாடலை 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

தமன்னா இப்படியும் ஆடுவாரா..? என்று அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!