கார் ஓட்டி செம்ம கலாய் வாங்கும் பிக்பாஸ் ஜூலி..!! அந்த கொடுமையை நீங்களே பாருங்க..!!


பிக்பாஸ் முதல் சீசன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளானவர் ஜுலி. அந்நிகழ்ச்சிக்கு பிறகு தான் செய்த தவறை உணர்ந்து அமைதியாக இருக்காமல் எதையாவது செய்து ரசிகர்களிடம் திட்டுவாங்கினார்.

அவரை சில பிரபலங்களும் கொஞ்ச நாள் அமைதியாக இருங்கள் மக்கள் உங்கள் தவறை மறந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று எல்லாம் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.


அண்மையில் ஜுலி தனது பிறந்தநாளை அந்தமானில் காதலருடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்போது என்னவென்றால் BMW காரில் நீண்ட பயணம் என்று ஒரு புகைப்படம் போட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் 0 வேகத்தில் உங்களால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!