குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய பிரபல நடிகைக்கு எதிர்ப்பு..!! வைரல் புகைப்படம்..!!


நடிகைகள் சமூகவலைதளங்களில் பெருமளவிலான ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்கள். அதிலும் இன்ஸ்டாகிராமில் அவர்கள் போடும் புகைப்படங்கள் சில நேரங்களில் பரபரப்பாகிவிடுகிறது.

அதற்கு அதிக லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து விடுகிறது. அப்படித்தான் தற்போது நடிகை கிறிஸ்ஸி டெய்ஜென். இவர் அமெரிக்க அதிபரின் விமர்சகராகவும் இருக்கிறார்.

மாடலிங் நடிகையான இவர் பிரபல பாடகர் ஜான் லெஜண்ட் என்பவரை கடந்த 2013 ல் திருமணம் செய்துகொண்டார்.


இவர்களுக்கு ஏற்கனவே லூனா என்ற 2 வயது குழந்தையுள்ளது.

மேலும் அவருக்கு அண்மையில் இரட்டை குழந்தை பிறந்தது. தற்போது அவர் அக்குழந்தைக்கு தாய்பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பலர் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்கள். இந்த புகைப்படத்திற்கு 29 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!