பிக்பாஸ்-2வில் மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் தெரியுமா..? அதை நீங்களே பாருங்க..!!


பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் வெற்றிக்கரமாக தொடங்கி 3 வாரங்களை கடந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு வார முடிவில் உங்களின் பேவரட் போட்டியாளர் பிக்பாஸ்-2வில் யார் என்று சினிஉலகம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதில் 10 ஆயிரம் வாக்குகள் வரை வந்துள்ளது, இந்த கருத்துக்கணிப்பில் 3600 வாக்குகளுக்கு மேல் பெற்ற ஜனனியே வெற்றி பெற்றுள்ளார்.

மும்தாஜ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர், ஆனால், இவை பிக்பாஸ்-2 தொடங்கி இரண்டு வார முடிவில் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!