அனுஷ்கா பட இயக்குநர் தீடீர் மரணம்… அதிர்ச்சியில் திரை உலகம்!

பிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்.

இவர் தமிழில் அம்மன், அருந்ததி, கேப்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களை இயக்கியுள்ளார். கோடி ராமகிருஷ்ணன் இழப்பால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.