அபாசமாக நடிக்க அதிரடியாக முடிவெடுத்த பிரபல நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கர்கள்..!!


தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வர். இவருக்கு மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ப்ரேமம் படம் திருப்புமுனையாக அமைந்தது.

இதனால் தமிழ் ரசிகர்களை ஓரளவுக்கு கவர்ந்திருந்த அனுபமா தனுஷின் கொடி படத்தில் துறுதுறுவென நடித்ததின் மூலம் நீங்காத இடத்தை பிடித்தார்.

இதுவரை படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வரும் அனுபமா கிளாமர் குறித்து கூறியதாவது, ”கிளாமராக நடிக்க மாட்டேன் என்று நான் எந்த இயக்குனரிடமும் சொன்னதில்லை. எனக்கு பிடித்தமான கதைகளில் நடித்து வருகிறேன் கதைக்கு தேவைப்பட்டால் ஆபாசமில்லாமல் கிளாமராக நடிப்பதில் தவறு ஏதும் இல்லை என்பதே எனது கருத்து” என கூறியுள்ளார்.

இதிலிருந்து நான் கிளாமராக நடிக்க தயாராகி விட்டேன் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அதனால் அடுத்த அவரது படங்களில் கிளாமராக நடிப்பார் என தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!