நடிகர் துருவ் விக்ரம் இவ்வளவு அழகாக பாடுவாரா?- முதன்முதலாக அவர் வெளியிட்ட பாடல் வீடியோ

சியான் விக்ரமின் மகன் துருவ் வர்மா என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமாக இருந்தார். ஆனால் அந்த படம் சரியாக வரவில்லை என்பதால் மீண்டும் அப்படத்தின் புதிதாக எடுக்கப்பட்டு வருகிறது.

துருவ் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போது வண்ண மயமான இயற்கை புகைப்படங்கள் போடுவது என இருப்பார்.

இப்போது புதிதாக ஆங்கில பாடல் பாடியும், தமிழில் நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற தங்கமே உன்னத்தான் பாடலை வாசித்தபடி பாடி வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகாக பாடுகிறாரே என பாராட்டி வருகின்றனர்.

https://twitter.com/Anirudh_FP/status/1139176461913403393