பிரபல நடிகை ஆடையை கழற்றி ஆபாச நடனம்..!! வெளியான சர்ச்சை புகைப்படம்..!!


பிக்பாஸ் போட்டியில் மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் தன் ஆடையை அவிழ்த்து நடிகை ஆபாசமாக ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிகெட் வீரர் அப்ரடியுடன் தொடர்பு வைத்துள்ளதாக சர்ச்சை ஏற்படுத்தியவர் நடிகை அர்ஷி கான் .

இவர் தான் பிக்பாஸ் வீட்டில் இப்படி ஆபாசமாக ஆட்டம் போட்டுள்ளார். ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் ஆடிய போது தன் ஆடையை அவிழ்த்து ஆபாசமாக நடனம் ஆடியுள்ளார்.

கொஞ்சம் நேரம் கழித்து தான் தாம் கேமராமுன் உள்ளோம் சல்மான் கான் நம்மை திட்டுவார் என உணர்ந்துள்ளார்.


இதனால் ஆபாச ஆட்டத்தை ஆடாமல் நிறுத்தியுள்ளார் நடிகை அர்ஷி கான்.

இந்த பகுதி டிவியில் ஒளிபரப்பாமல் கட் செய்துவிட்டாலும், ஆன்லைனில் அந்த வீடியோ பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!