தயாரிப்பாளரிடம் கெஞ்சிய ஹோம்லி நடிகை..!!! எதற்காக தெரியுமா..?


தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் ஆனால், அதை தொடர்ந்து அந்த படத்தில் நடித்த கலைஞர்களுக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புக்கள் வரும். அந்த வகையில் காதல் கண்கட்டுதே என்ற சிறுபட்ஜெட் படத்தில் நடித்தவர் அதுல்யா.

இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால், அதை தொடர்ந்து இவர் தற்போது வி. இசட். துரை இயக்கத்தில் ஏமாலி என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் இவர் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது, இதை டீசரில் கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.


இதை தொடர்ந்து அதுல்யா சமீபத்தில் பேசுகையில் ‘இவை படத்தில் பார்க்கும் போது தவறாக தெரியாது, பாசிட்டிவான கதாபாத்திரம் தான்.

இருந்தாலும் இந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்க, இயக்குனரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்’ என்று அதுல்யா கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!