விரைவில் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த விஜய்..!! எப்படி தெரியுமா..?


தற்போது விஜய் நடித்துவரும் படம் சர்க்கார். அரசியல் படமான இதை முருகதாஸ் இயக்கிவருகிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பல பிரபல நடிகர்களும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.


இந்த படத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தானும் தீவிர அரசியலில் குதிப்பேன் என கூறியுள்ளார். ஆனால் இப்போது அல்ல அதற்கு கொஞ்ச காலம் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!