பிரபல நடிகருடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட சூர்யா பட கதாநாயகி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


ஸ்பைடர் மற்றும் அய்யாரி படம் மிகவும் தோல்வியியை தழுவியது இருந்தாலும் அந்த பட நடிகைக்கோ படு பயங்கர வரவேற்பு இருக்கு கையிலோ அத்தனை பட வாய்ப்பு வந்து குவியிதாம் .சூர்யாவுடன் NGK, கார்த்தியுடன் தேவ் போன்ற படங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளாராம்.

நடிகர் ராம்சரண் நடிக்கவுள்ள படத்தில் மிகவும் கவர்ச்சியாக இவர் போட்ட குத்தாட்டம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மெகா குடும்ப நடிகர் படத்தில் வாய்ப்பு என்றால் தவற விடுவார்களா அந்த அம்மணி. இந்த பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி தாண்டவம் ஆடவுள்ளார் ரகுல் பரீத் சிங்.

ஏற்கனவே நடிகர் ராம் சரணுடன் அந்த அம்மணி இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தவர் இது அவருக்கு மூன்றாவது படமாம் ஆகவே ரகுல் பரீத் சிங்குடைய கவர்ச்சியான குத்தாட்டத்தை பார்க்க ஒட்டு மொத்த தெலுங்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளார்களாம் .

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!