சர்ச்சையில் சிக்கிய பிறகும் செம்ம ஹிட் கொடுத்த தளபதி படங்கள்..!! என்ன என்ன தெரியுமா..?


விஜய் படங்கள் என்றாலே வசனங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். முக்கியமான அரசியல் விசயங்கள் அதில் தொடர்ந்து பேசப்படுவதுண்டு. இதனாலேயே அவரின் படங்கள் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறது.

சிக்கல்களை தாண்டி அவரின் படம் வெளியானது. அந்த படங்கள் ஹிட்டாகி சாதனை படைத்துள்ளது. அதில் தலைவா படம் பெரும் சர்ச்சைகளை சந்தித்தது.

அந்த வகையில் விஜய் தற்போது நடித்து வரும் சர்க்கார் படத்தில் நதிகள் இணைப்பு, கட்சிகள் இணைப்பு என தமிழகத்தின் முக்கிய விசயங்களை பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பே விஜய்யின் சில படங்கள் அரசியல் பற்றி பேசி சிக்கலை சந்தித்து வசூலில் ஹிட் சாதனை செய்த படங்கள் உண்டு. அந்த படங்கள் இதோ..

கத்தி
தெறி
மெர்சல்
துப்பாக்கி
பைரவா

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!