உச்ச கவர்ச்சியால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வாணி கபூர்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நடிகை வாணி கபூர் ஹிந்தி சினிமாவில் முக்கியமான நடிகை ஆவர். தமிழில் ஒரே ஒரு படத்தில் தான் நடித்துள்ளார். நடிகர் நாணி நடிப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அம்மணி.

பிறகு வாய்ப்பில்லாத காரணத்தால் பாலிவுட் பக்கம் ஒதுங்கினார். ஹிந்தி ரசிகர்கள் அம்மணிக்கு நல்ல வரவேற்ப்பு கொடுத்தனர். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் அம்மணி. அவ்வபோது, போட்டோசூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


அந்த வகையில், சமீபத்தில் இவர் நீச்சல் குளத்தின் அருகில் மரத்தினால் ஆனா ஒரு செமிகாட் சேரில் படுத்துக்கொண்டு தன்னுடைய மேலாடையை கழட்டுவது போன்று படுசூடான முக பாவனையுடன் நடத்தியுள்ள ஃபோட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. வாணி கபூருக்கென இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிவருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!