மிட்நைட் மசாலா நிகழ்ச்சியில் டேனியல் மற்றும் சென்ட்ராயன் பேசிக்கொண்ட பரபரப்பு வீடியோ..!!


பரபரப்பே இல்லாமல் போய்க்கொண்டிருந்த தமிழ் பிக்பாஸ் 2 தற்போது ஆறாவது வாரத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. சில டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு நடுவு மனஸ்தாபங்களை உண்டாகியுள்ளது. நெருக்கமாக இருந்தவர்கள் கூட தற்போது சண்டை போட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பான மிட்நைட் மசாலா நிகழ்ச்சியில் பாத்ரூமில் டேனியல் மற்றும் சென்ட்ராயன் பேசிக்கொண்டிருந்தது ஒளிபரப்பப்பட்டது.

சென்ட்ராயன்: ஏன்டா.. அதை குடிச்சா போதை ஏறுமா?

டேனியல்: அப்படி தான் சொல்றாங்க, அது எந்த அளவுக்கு உண்மை தெரியல.

சென்ட்ராயன்: அதெல்லம் கண்டுபிடிச்சிருப்பாங்க டா… கேடிங்க டா. அப்புறம் ஏன் அவன் குடிக்கிறான்?

அவர்கள் யாரோ ஒரு ஆண் போட்டியாளர் பயன்படுத்தும் Mouth Wash liquid பற்றிதான் இப்படி பேசிக்கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!