ஆத்தாடி.. கோவா பட நாயகியா இவங்க இப்படி ஆயிட்டாங்களே..!! வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் தலைகாட்டி வரும் நடிகை பியா பாஜ்பாய். அவ்வபோது, தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாக்ராமில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கொஞ்சம் பூசினார் போல கொலுக்கு மொழுக்கு என இருந்த தனது உடலை எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார்.கடினமான உடற்பயிற்சிக்கு பிறகு தட்டையான கவர்ச்சியான வயிற்றுப்பகுதியை பெற்றுள்ளார் பியா.


இதனை காட்டும் விதமாக இறுக்கமான கவர்ச்சி ஆடை அணிந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஒரு புகைபடத்தை இணையத்தில் தட்டிவிட்டுள்ளார் அம்மணி.

மேலும், பாலிவுட்டில் தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் லிப்லாக் முத்தக்காட்சிகள் என்றால் ஒரு கை பார்த்துவிடுகிறார். கவர்சிக்கு எது எல்லை என்பதே அம்மணியின் மந்திரமாக உள்ளது. மேலும், சில தமிழ்ப்படங்களிலும் விரைவில் நடிக்கவுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!