பிக்பாஸ் வீட்டில் ஓரின சேர்க்கையாளராக மாறிய ஜனனி அய்யர்..!! வைரலாகும் காட்சிகள்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது நாளான இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதில், பல விளையாட்டான டாஸ்குகளை போட்டியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். முதலில், நடிகை மும்தாஸ் மற்றும் தாடி பாலாஜி இருவரும் குழந்தைகளாகவும், அனந்த் மற்றும் ஷாரிக் ஆகியோர் ஒருவரையொருவர் கைகளில் கயிறால் கட்டிக்கொண்டும் வீட்டில் நடமாடி வருகிறார்கள்.


ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக நடிகை ஜனனி அய்யரும், நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் ஒருவருக்கொருவர் லிப்-லாக் முத்தம் கொடுத்துக்கொள்ளும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், இப்படியெல்லமா டாஸ்க் கொடுப்பீங்க..? என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!