விசித்திரமான நோயால் அவதிப்படும் நடிகை காஜல் அகர்வால்..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை காஜல் அகர்வால் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் சறுக்கலை சந்தித்தாலும் கையில் அரை டஜன் படங்கள் உள்ளன.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி, விளம்பர படங்களில் நடிப்பது, கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்வது என கல்லா கட்டி வரும் இவர் மோசமான தோல் நோய்க்கு உள்ளாகியுள்ளார்.


ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவக்கூடிய தேமல் நோய்க்கு ஆளாகியுள்ளார் அம்மணி. ஏற்கனவே நடிகை சமந்தா இந்த நோயினால் பாதிக்கபட்டு சிகிச்சை எடுத்து கொண்டு குணமடைந்தார்.

சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு வந்திருந்த காஜல் அகர்வாலின் இடுப்பு பகுதியில் இந்த தேமல் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது, இதற்க்கான சிகிச்சையில் இறங்கியுள்ளார் காஜல் அகர்வால்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!