ஆத்தாடி.. கணவருக்காக நடிகை சினேகா இப்படியொரு காரியத்தை செய்துடாங்களே…!!


சினிமாவின் சூப்பர் ஜோடி வரிசையில் சினேகா–பிரசன்னாவும் உள்ளனர்.

அண்மையில் இருவரும் ஒருதனியார் நிறுவனத்தில் பொட்டோ ஷுட் செய்துள்ளார்கள்.

அப்போது சினேகா, பிரசன்னாவிற்கு மேக்கப் செய்துவிடும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!