பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற போகும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா..?


பிக்பாஸ் 2 துவங்கி இரண்டு நாள் தான் ஆகியுள்ளது. முதல் வாரம் எலிமினேஷன் இல்லை என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் போட்டியாளர்களுக்கு அது தெரியாது என்பதால் நாமினேஷன் வழக்கம் போலவே நடத்தப்பட்டது. அதில் 4 பெயர்கள் வெளியேற்றப்படுபவர்கள் பட்டியலில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் ரூடாக பேசும் மும்தாஜ், பாடகர் ஆனந்த் வைத்தியநாதன், ரித்விகா, நித்யா பாலாஜி ஆகியோர் மற்ற போட்டியாளர்களின் கருத்து அடிப்படையில் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!