ஜனனி ஐயர்க்கு ரூட்டு விடும் பிக்பாஸ் நடிகர்..!! என்ன செய்தார் தெரியுமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளே கலகலகப்பாக இருந்தது. போட்டியாளர்கள் பலரும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இருக்கிறார்கள். கலாட்டாக்களும் கச்சேரிக்களும் தொடங்கிவிட்டது.

மேஜையில் உட்கார்ந்து பேசுகையில் காமெடி நடிகர் டேனியல், ஜனனிக்கு விஷ பாட்டில் என பட்டப்பெயர் வைத்துள்ளார். மேலும் அவர் விஷம் என கூறியுள்ளார்.

மேலும் முதல் நாள் டாஸ்கின் படி வேட்பாளராக மஹத், ஜனனி, மும்தாஜ் ஆகியோர் இடம் பெற்றார்கள். பின் அதிக ஆதரவுகள் பெற்று ஜனனி தலைவரானார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!