ஆத்தாடி.. விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் இப்படியொரு காரியத்தை செய்துடாங்களே..!!


விஜய் 62 படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாளிக்கு களத்தில் இறங்குகிறது இப்படம். இதை இயக்குனர் முருகதாஸும் உறுதி செய்துவிட்டார்.

இப்படத்தின் டைட்டில் வரும் விஜய் பிறந்த நாளுக்கு முந்தய நாளான ஜூன் 21 ல் வெளியாக இருக்கிறது என தகவல் அறிந்ததும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

இதற்காக ஸ்பெஷல் Tag ட்விட்டரில் #Thalapathy62FirstLookon21st என ட்ரண்டாகிவிட்டது. மேலும் இந்த விசயத்திற்காக அவர் 100K Tweetsக்கு பிளான் வைத்திருக்கிறார்கள். ஆனால் தற்போது வரை 60K Tweets ஐ தாண்டிவிட்டது.

இதனால் ரசிகர்கள் டைட்டில் எப்படி இருக்குமோ. அதில் இருக்கும் எழுத்தின் ஸ்டைல் என்ன, First look எப்படி இருக்கும் என ரசிகர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!