தொடங்கிய முதல் நாளே ஓவியா என்ன செய்தார் தெரியுமா..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கிவிட்டது. இதில் ரசிகர்களுக்கு பிடித்த நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

நிகழ்ச்சி தொடங்கப்பட்டு முதல்முதலாக இன்றைய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் 4 பிரபலங்களின் உடை மட்டும் இல்லை யாருடையது என்று சொல்ல சொல்கிறார்.

கடைசியில் ஓவியா எனக்கு உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது என்று சிரிக்கிறார்.

எல்லோருக்கும் உடை வந்ததா, மாற்றினார்களா என்பதை இன்றைக்கு பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!