பிக்பாஸ் சீசன் 2வில் இப்படியொரு மாற்றமா..? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


பெருத்த எதிர்பார்ப்புக்கிடையில் வரும் 17 ஆம் தேதி முதல் பிக்பாஸ்2 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துக் கொள்ளப் போகிறார்கள்..? என்றஆவல் எழுந்துள்ளது.

மேலும் சென்ற ஆண்டு நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா சிநேகன் உள்ளிட்ட நபர்கள் மக்களிடேயே அதிக பேசப்பட்டனர்

அதே போன்று இந்த ஆண்டுயாரெல்லாம் எப்படிப்பட்ட விமர்சனதிற்கு ஆளாக உள்ளனர் என்பதைபொறுத்திருந்து பார்க்கலாம்.

அந்த வரிசையில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பெயர் தற்போது வெளியாகி உள்ளது …

அதில்ஏற்கனவே சொன்ன மாதிரி பவர் ஸ்டார்கலந்துக் கொள்கிறார்..மேலும் சிநேகா ரியாஸ்கான், ரியோராஜ், ரம்பா,கலக்கப்போவது புகழ் பாலா, கிருஷ்ணா, வடிவேலு பாலாஜி உள்ளிட்ட நபர்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தபட்டியலில் உள்ளவர்கள் கூடகடைசி நேரத்தில் மாறலாம்என தெரிவிக்கப் பட்டு உள்ளது..

இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,சென்ற ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கட்டிப்புடி வைத்தியம் பார்த்த சிநேகன் அவர்கள் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி 2 வில் கலந்துக்கொள்ள உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்து உள்ளது…

தற்போது நடைப்பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி2 நிழ்ச்சிக்கான படப்பிடிப்புவரும் ஞாயிற்றுக் கிழமைமுதல் தொடங்கஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!