படப்பிடிப்பின் போது பழைய சோறு சாப்பிடும் பிரபல நடிகர்..!! வைரல் புகைப்படம்..!!


தற்போதுள்ள கோலிவுட் ஹீரோக்கள் லட்சக்கணக்கில் சம்பளத்திலிருந்து தற்போது கோடிக்கணக்கில் வாங்கி வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் குறிப்பிட்ட ஒரு சில படங்களில் நடித்து விட்டு வந்ததுபோதும் என்று பிஸினஸில் செட்டிலாகி விடுகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விமல் எப்போதும் எளிமையாக இருக்கக்கூடியவர். அவரை எல்லோருக்கும் பிடிக்கும். அவர் தற்போது நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தினமும் பழைய சோறுதான் சாப்பிடுவாராம்.


தற்போது நடிகர் விமல் பழைய சோறு சாப்பிடும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவரது எளிமையை பாராட்டி வருகின்றனர்.

நடிகர் விமல் தற்போது ‘களவாணி 2’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துவருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ஓவியா நடிக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!