படப்பிடிப்பின் போது கார்த்தி பட நாயகிக்கு விபத்து..!! அதிர்ச்சியில் படக்குழுவினர்..!!


இயக்குனர் மணிரத்தினத்தின் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை . தற்போது, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கு பட படப்பிடிப்பின் போது, உலோகத்தாலான ஆடை, ஒன்றை அணிந்து நடித்துள்ளார்.

இப்படத்தின் கதையின்படி காட்சிக்காக பிரத்யேகமாக ஓர் ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஆடையை அணிந்து அதிதி நடித்த போது தவறி கீழே விழுந்து அவரது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது.


மேலும், உடலில் சிராய்ப்புகளும், சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்த விபத்தை பொருட்படுத்தாமல், தனக்குரிய காட்சியை அதிதி நடித்து கொடுத்துள்ளார். இன்னும், பெயரிடப்படாத இப்படத்தை இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தைத் தவிர சம்மேளனம் என்ற தெலுங்கு படத்திலும், மணிரத்தினத்தின் படத்திலும், அதிதி ராவ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!