ரஜனியின் அடுத்த படத்தில் இவர்தான் மகளா நடிக்கப்போகின்றாரா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!


ஒரு பக்கம் அரசியலில் வேகம் எடுத்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க இருக்கிறார் ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கிறது. கபாலி படத்தில் தன்சிகா வேடத்தை போல இந்த படத்திலும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது.

ரஜினிக்கு மகளாக நடிக்க அந்த கதாபாத்திரத்துக்கான தேடுதல் வேட்டை நடக்கிறது. இறுதிகட்ட கதாபாத்திர தேர்வு நடைபெறுகிறது. இன்னும் சில நாட்களில் ரஜினியுடன் நடிக்க இருக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் வந்துவிடும். உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் டேராடூனில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!