இந்த மரண கலாய் தேவைதானா இவருக்கு..? கவலையில் பிரபல நடிகை..!!


போராட்ட பெண்மணி என்று பெயர் பெற்றவர், பெரிய வீட்டில் நுழைந்து பிரபலமானாராம். அதுமட்டுமில்லாமல், அவர் செய்த செய்கைகளால் பலர் கிண்டல் செய்து கலாய்த்தார்களாம். தற்போது கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறாராம். இவர் கதாநாயகி என்று சொன்னதற்கே நெட்டிசன்கள் கிண்டல் செய்தார்களாம்.

தற்போது நடிகை அரசியலில் குதிக்க போகிறேன் என்று வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறாராம். இதைப் பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!