மகள் வயது ஹீரோயின்களுடன் நடித்தது தவறு தான்..!! சூப்பர் ஸ்டார் அதிரடி டாக்..!!


பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காலா’. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் பேசிய ரஜினிகாந்த், சினிமாவில் இருந்து அரசியல் வருகை வரை, பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். லிங்கா படம் அதன் கதைக்காக ஒப்புக் கொண்டேன்.

ஆனால் அதன் தோல்வி, மிக நல்லவனாக இருக்கக் கூடாது என்ற பாடத்தை புகட்டியது. என் மகளை விட குறைந்த வயது கொண்ட சோனாக்‌ஷியுடன் டூயட் பாடியது தவறு தான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!