இந்த வயசுலையும் இவ்வளவு அழகா..? வைரல் புகைப்படத்தால் ஷாக் கொடுத்த தனுஷ் பட வில்லி..!!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தனுஷ். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபலமான நடிகராகி விட்டார்.

இவர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்த படம் VIP-2.இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ரி-என்ட்ரி கொடுத்திருந்தவர் கஜோல்


இவர் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இவ்வளவு அழகா என உலக அலகியையும் உங்களிடம் தோற்றுடாங்க என புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி