பிரபல நடிகரின் முதல் இடத்தை இழக்க வைத்த மெர்சல் சாதனைகள்..!!! அதிர்ச்சியில் திரையுலகம்…!!


விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு அதிரடி சரவெடியாக வெளியாகிவிட்டது. படத்தின் வசூல் விவரங்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது

இந்த நிலையில் விஜய்யின் மெர்சல் சென்னையில் மட்டும் 19 நாளில் ரூ. 12.13 கோடி வசூலித்து அதிக பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.


முதல் இடத்தில் இருக்கும் ரஜினியின் கபாலி படம் ரூ. 12.35 கோடி வசூலை விரைவில் விஜய்யின் மெர்சல் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி