அட.. இவரோட முகத்திற்கு என்னவாயிற்று..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நடிகை மடோனா செபஸ்டியன் ‘பிரேமம்’ என்ற மலையாள படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகமானார். அந்தப் படத்தில் செலின் என்ற கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு அவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் ‘ஜூங்கா’ படத்தில் நடித்து வருகிறார் மடோனா செபஸ்டியன்.


நடிகை மடோனா செபஸ்டியன் எவ்வளவு அழகாக காட்சியளிப்பார். இந்நிலையில் தற்போது மடோனா செபஸ்டியான் களையிழந்த முகத்துடன் மிக மிக சோகமான ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கொசுக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது முகம் அப்படி மாறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!